வெளியான ஐந்தே நாட்களில் ரூ.150 கோடி வசூலை ஈட்டிய 'வாரிசு' திரைப்படம்

x

வெளியான ஐந்தே நாட்களில் ரூ.150 கோடி வசூலை ஈட்டிய 'வாரிசு' திரைப்படம்

விஜய்யின் வாரிசு திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் வெளியாகி 5 நாட்களை கடந்து தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படம் வெளியான 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாகவும், வாரிசு மெகா பிளாக்பஸ்டர் படமாகிவிட்டதாகவும் படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்