"குறவர் என்பதை மாற்ற வேண்டும் " - வனவேங்கை கட்சியினர் சாலை மறியல் - வாக்குவாதம் - தள்ளுமுள்ளு - பரபரப்பு

x

"குறவர் என்பதை மாற்ற வேண்டும் " - வனவேங்கை கட்சியினர் சாலை மறியல் - வாக்குவாதம் - தள்ளுமுள்ளு - பரபரப்பு


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட வனவேங்கை கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது. நரிக்குறவர் என்ற பெயரில் குறவர் என்பதை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், தேனி, மதுரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்த, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்