"வறண்ட வைகை, இனி திரண்டு ஓடும்" - தி லெஜெண்ட் ரிட்டர்ன்ஸ் - வடிவேலுவின் வைரல் வீடியோ

x

"வறண்ட வைகை, இனி திரண்டு ஓடும்" - தி லெஜெண்ட் ரிட்டர்ன்ஸ் - வடிவேலுவின் வைரல் வீடியோ


இவ்வளவு நாள் வைகை வறண்டு இருந்ததாகவும், இனி திரண்டு ஓடும் என்றும் வடிவேலு நெகிழ்ந்துள்ளார். 2017ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படத்திற்கு பிறகு வடிவேலு நடிப்பில் படம் வெளியாகாமல் இருந்த நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி இரண்டாம் பாகம் என மீண்டும் பிஸியாகிவிட்டார். இந்த நிலையில்,


தந்தி டிவிக்கு வீடியோ மூலம் பேசிய அவர், தனது ரீ என்ட்ரியால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்