வடிவேலுவின் 'நான் டீசன்ட்டான ஆளு' - வெளியானது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' 3வது பாடல்

x

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு பாடியுள்ள நான் டீசன்டானா ஆளு என்ற பாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வரும் 9ம் தேதி ரிலீசாகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வடிவேலு குரலில் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்