பிரேக் பிடிக்கல.. சாலையில் தடுமாறி நான்கு முறை சுழன்று நின்ற கார்- பதைபதைக்கும் சிசிடிவி

x

வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம், ஆக்ராவில் நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார், சாலை தடுப்பில் மோதியது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில், கார் நான்கு முறை சுழன்று நின்றது. விபத்தில் காரிலிருந்தவர்கள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்