ரோடு ரோலரை ஏற்றி ஆயுதங்களை அளித்த உபி போலீசார்

x

ரோடு ரோலரை ஏற்றி ஆயுதங்களை அளித்த உபி போலீசார்


சட்டவிரோத ஆயுதங்களை ரோடு ரோலர் ஏற்றி அழித்த சம்பவம் உத்தரபிரேசத்தில் நிகழ்ந்துள்ளது. ஹமிர்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பயன்படுத்திய ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை அழிக்க விரும்பிய போலீசார், ஆயுதங்களை வரிசையாக வைத்து அதன் மீது ரோடு ரோலரை ஏற்றி அழித்தனர். ரோடு ரோலரால் குப்பைகளான ஆயுதங்கள் அகற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்