வர சித்தி விநாயகர் கோயிலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

x

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோயிலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆந்திர மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திர நாத் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வருகை தந்த இருவருக்கும், சித்தூர் எம் எல் ஏ. எம் எஸ் பாபு மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி ராணா பிரதாப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். பின்னர், தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் .


Next Story

மேலும் செய்திகள்