#BREAKING | "ஆன்லைன் சூதாட்ட தடை - மாநிலங்களுக்கே அதிகாரம்" - மத்திய அரசு திடீர் ட்விஸ்ட்

x

"ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது"

மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாகூர் விளக்கம்

"7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அம்சங்களை இயற்ற முடியும்"

"சில மாநில அரசுகள், ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்துள்ளன"


Next Story

மேலும் செய்திகள்