"சீரான மின்சாரம் - 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி

x

"சீரான மின்சாரம் - 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி

சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைக்க 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்