உக்ரைன் - ரஷ்யா ஏவுகணை தாக்குதல்கள் - அதிர்ச்சியை கிளப்பிய வீடியோ

x

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏவுகணைகளை sகொண்டு உக்ரைன் நடத்தும் தாக்குதலை முறியடித்து வருவதாக ரஷ்யாவும், ரஷ்யாவின் வான் வழி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக உக்ரைனும் தெரிவித்துள்ள நிலையில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்