"உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை.." Surprise கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

x


இயக்குனர் மாரி செல்வராஜூக்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, மாரி செல்வராஜூக்கு கார் பரிசு

உலகம் முழுவதும் பறக்க 'மாமன்னன்'-க்கு றெக்கை அளித்த மாரி செல்வராஜூக்கு நன்றி - உதயநிதி

உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது மாமன்னன் - உதயநிதி

"சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் மாமன்னன் விதைத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்