இருவிரல் சோதனை குற்றச்சாட்டு - அமைச்சர் பொன்முடி கேள்வி

x

சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் சோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளது மூலம், குழந்தை திருமணம் நடந்ததை அவர் ஒப்புக் கொள்கிறார் என்றுதானே அர்த்தம் என அமைச்சர் பொன்முடி கேள்வியெழுப்பியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்