'இது அது இல்ல' சிரிக்க வைக்கும் விளக்கத்துடன்.. ட்விட்டர் குருவியை திடீரென மாற்றிய எலான் மஸ்க் ..

x
  • டிவிட்டர் இலச்சினையில் குருவிக்கு பதில் நாய் படத்தை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
  • டிவிட்டர் சமூக வலைத்தளத்திற்கு நீல நிற குருவி இலட்சினையாக இருந்து வந்த‌து.
  • இந்நிலையில், அதனை மாற்றி சீம்ஸ் நாய் படம் இலச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.
  • இதற்கு நகைப்பை ஏற்படுத்தும் வகையில் டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
  • போக்குவரத்து காவலர் லைசன்சை பார்க்கும் போது, அதில் இருக்கும் குருவி தன்னுடைய பழைய படம் என்று, காரில் வந்த சீம்ஸ் நாய் சொல்வதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்