கடலூருக்கு வர்றேன்.. அட்ராசிட்டி பண்ணலாம் - ரசிகர்களை உசுப்பேற்றும் வகையிலான டிடிஎப் வாசன் வெளியிட்ட வீடியோ

x

கடலூருக்கு வர உள்ளதை ஏற்கனவே வீடியோ வாயிலாக அறிவித்த வாசன், Fan Meet என்ற பெயரில் அட்ராசிட்டி பண்ணலாம் என கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்... இதனால் அவர் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை உசுப்பேற்றி விட்டாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்