உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய TROY திரைப்பட இயக்குநர்

x

புகழ்பெற்ற ட்ராய் திரைப்பட இயக்குநரான வொல்ப்காங் பீட்டர்சன் தனது 81வது வயதில் காலமானார்... வொல்ப்காங் பீட்டர்சன் ஜெர்மன் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர்... இரண்டாம் உலகப் போர் குறித்த திரைப்படமான das boot-ற்காக அவர் 2 முறை ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவின் ப்ரெண்ட்வுட்டில் உள்ள தனது இல்லத்தில் மறைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்