விக்ரம் பிறந்தநாளுக்கு செம ட்ரீட்.. வெளியான வேற லெவல் 'தங்கலான்' மேக்கிங் வீடியோ

x

நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு 'தங்கலான்' படக்குழு வீடியோ வெளியீடு

'தங்கலான்' படம் உருவான விதம் குறித்த வீடியோவை வெளியிட்டது படக்குழு

கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவாகும் தங்கலான் கதை களம்

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்