எண்ணெய் கசிவு....குபுகுபுவென தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்

x

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வடக்கு பன்னம்பாறை கிராமத்தில் உள்ள ட்ரான்ஸ்ஃபார்மரில் எண்ணெய் கசிந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்