"என்னா வெயிலு.. என்னா வெயிலு.." சென்னையில் கழுத்தில் மின்விசிறியுடன் சுற்றித்திரியும் சுற்றுலா பயணிகள்

x

மாமல்லபுரத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், பேட்டரியில் இயங்கக் கூடிய ஹெட்போன் வடிவிலான மின்விசிறியுடன் வலம் வந்தனர். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த சீனா மற்றும் தைவானைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தங்கள் கழுத்தில், பேட்டரியில் இயங்கக் கூடிய ஹேட் போன் போன்ற அமைப்பிலான வித்தியாசமான மின்விசிறியை அணிந்தபடி உலா வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்