புரட்டி அடித்த மழை;மிதந்த மே.மாம்பலம்- மாநகராட்சியின் நான் ஸ்டாப் ஆக்சன்-மொத்த ஏரியாவும் க்ளியர்

x
  • சென்னை மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலையில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றம்
  • ஒரு கி.மீ. தூரத்திற்கு சாலையில் தேங்கி இருந்த மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றம்
  • வடிகாலை அகலப்படுத்தியும், மோட்டார் மூலமாகவும் நீரை வெளியேற்றிய மாநகராட்சி ஊழியர்கள்
  • பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு

Next Story

மேலும் செய்திகள்