தக்காளி கிலோ ரூ.20 - அலைமோதிய மக்கள் கூட்டம்

x

கிலோ ரூ.20க்கு விற்கப்படும் தக்காளி =அலைமோதிய கூட்டம்

கடலூரில் உள்ள காய்கறி கடையில் ரூ.20க்கு தக்காளி விற்பதால் ஆர்வம்

ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கிய கடைக்காரர்

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து நேரடி விற்பனை


Next Story

மேலும் செய்திகள்