தக்காளி விலை திடீர் குறைவு

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை 20 ரூபாய் குறைந்துள்ளது.
x

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை 20 ரூபாய் குறைந்துள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்திருப்பதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.நேற்று மொத்த விற்பனை சந்தையில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை தற்போது 50 ரூபாயாக குறைந்துள்ளது .இதேபோல் 1 கிலோ பீன்ஸ் 60 ரூபாய்க்கும், அவரைக்காய் 65 ரூபாய்க்கும், பீட்ரூட் 45 ரூபாய்க்கும், வெங்காயம் 18 ரூபாய்க்கும், மற்றும் உருளை 34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்