#JUSTIN || தொடர்ந்து உயரும் தக்காளி விலை - காலையிலேயே ஷாக் | Tomato | Tomato price

x

தக்காளி விலை கிடு கிடு உயர்வு, சென்னையில் தக்காளி விலை நேற்றை விட, கிலோவுக்கு மேலும் 15 ரூபாய் அதிகரிப்பு, சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கத்தை விட, 10 வண்டிகள் குறைவாக வந்ததால் கிடு கிடு உயர்வு/மொத்த விற்பனையில் கிலோ ரூ 60. சில்லறை விற்பனையில் ரூ.100 முதல் ரூ 120 வரை விற்பனை. தொடர்ந்து இரண்டு நாட்களாக தினந்தோறும் கிலோவுக்கு ரூ.15 உயர்ந்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்