இன்றைய தலைப்பு செய்திகள் (30-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அம்மா உணவகங்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை என ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்...

அதிமுக குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்...

அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 5 கோடி ரூபாய் கண்ணுக்கு தெரியாத கணக்கிற்கு மாற்றம்....

ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் பணத்தை கொடுத்துள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு...

ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் பள்ளி மாணவர்களுக்கு உணவளித்தது தவறா? என எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேள்வி...

அப்போதைய ஆளுநர் தான் பதில் சொல்ல வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறியதால் அவையில் சலசலப்பு...

விழுப்புரத்தில் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு குடும்பத் தகராறே காரணம்...

சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...

விழுப்புரத்தில் நடந்த கொலை சம்பவம் கஞ்சா போதையால் அரங்கேறியது என ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு.....

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்....


Next Story

மேலும் செய்திகள்