இன்றைய தலைப்பு செய்திகள் (25/11/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

x

அராஜகத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்"

அராஜகத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது...

இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க ஒவ்வொரு இளைஞனும் போர் வீரனாக செயல்படுவதாகவும் பிரதமர் மோடி பேச்சு

அரசைவிட நாடு மிகப்பெரியது... தற்சார்பு என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டும்...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

தமிழகத்தில் தொழில் தொடங்க, பன்னாட்டு தொழில் முனைவோர் ஆர்வம்...

பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் பேசிய

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

பாரத் ஜோடா யாத்திரையில், ராகுல்காந்தியுடன் இணைந்த பிரியங்கா காந்தி...

2வது நாளாக மகனுடன் பங்கேற்பு...

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு...

பக்தர்கள் முக கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...

முதல் ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில், இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து...

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை


Next Story

மேலும் செய்திகள்