இன்றைய தலைப்பு செய்திகள் (25-11-2022) | 9 PM Headlines | Thanthi TV

x

தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. நிதி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உரிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இன்று வலியுறுத்தல்...

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சுவாதி இன்று ஆஜர்...

வீடியோவில் இருப்பது தான் இல்லை என பரபரப்பு சாட்சியம்...

கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெரியாது என பதில் கூறியதால், சத்தியம் என்றைக்கானாலும் சுடும் என நீதிபதிகள் காட்டம்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பான, தமிழக ஆளுநரின் கடிதத்திற்கு தமிழக அரசு இன்று விளக்கம்...

மசோதாவில் புதிய ஷரத்துகள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி தகவல்...

இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்...

போர்படைத் தளபதி லச்சித் பர்புகானின் 400ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையை உருவாக்க நடவடிக்கை...

பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தகவல்....

சென்னையில் ஜவுளி நகரம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்