இன்றைய தலைப்பு செய்திகள் (24/11/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

x

"ஒருவர் கூட மன வருத்தம் அடைந்துவிடக் கூடாது"

ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைந்து விடக்கூடாது என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது..

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய கூட்டம் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - ஆளுநர் கடிதம்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா...

விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம்...

தீர விசாரிக்காமல் நடவடிக்கையா?"

தீர விசாரிக்காமல், எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்...

காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கேள்வி...

"28ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்"

தமிழகத்தில் 28ம்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு.....

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....

மங்களூரு குண்டு வெடிப்பு - மிரட்டல் கடிதம்

காப்பாற்றி விட்டோம் என பெருமிதம் கொள்ளவேண்டாம், இலக்கை தொட்ட பின்னரே அறிக்கை வெளியிடுவோம்...

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக வந்த மிரட்டல் கடிதத்தால் கர்நாடகாவில் பரபரப்பு...

Next Story

மேலும் செய்திகள்