இன்றைய தலைப்பு செய்திகள் (24-01-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இடைத்தேர்தல் - மாதிரி வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று மாதிரி வாக்குப்பதிவு...


வேட்பாளர் தேர்வு - தீவிர ஆலோசனை

வேட்பாளர் தேர்வு, இடைத்தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் இன்று தனித்தனியே ஆலோசனை...


"பிரிந்து நிற்பது திமுகவிற்கு சாதகம்"

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா வேண்டுகோள்...


நில அதிர்வு - மக்கள் பீதி

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நில அதிர்வு...


Next Story

மேலும் செய்திகள்