இன்றைய தலைப்பு செய்திகள் (23-08-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி இன்று மாலை நிலவில் தரையிறங்கும்...

விண்கலத்தின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகவும், இஸ்ரோ அறிவிப்பு...

நிலவுக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரயான் 3 லேண்டரின் புதிய புகைப்படம்...

புகைப்படத்தை வெளியிட்டது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்...

சந்திராயன் 3 நிலவில் இறங்கும் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்...

கடந்த முறை ஏற்பட்ட தோல்வியில் இருந்து படிப்பினை பெற்றோம் எனவும் விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் பேட்டி...

விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி, திண்டுக்கல்லில் வழிபாடு...

ஈஸ்வர கணபதி, வேம்படி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்...

இன்று முதல் 28ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்