இன்றைய தலைப்பு செய்திகள் (20-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆணைய முடிவை எதிர்த்து வழக்கு

ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு....


"இரண்டாம் தர்மயுத்தம் தொடங்கியுள்ளது"

அதிமுகவின் சட்டவிதியை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்துவிட்டதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டு.....


"வாக்கு எண்ணிக்கையின்போது தெரியும்"

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, ஈபிஎஸ் தரப்பின் நிலை தெரிய வரும்...


"திமுகவை நோக்கி ஓ.பி.எஸ்.பயணம்..."

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுகவை நோக்கி பயணிக்கிறார்.....


Next Story

மேலும் செய்திகள்