இன்றைய தலைப்பு செய்திகள் (18-05-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழ்நாடு அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு...
  • அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
  • ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-ம் வரவேற்பு...
  • கர்நாடக முதலமைச்சராக நாளை மறுதினம் பதவியேற்கிறார் சித்தராமையா...
  • துணை முதல்வராகிறார் டி.கே.சிவக்குமார்...
  • பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாளை பெங்களூரு செல்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்...
  • விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம்...
  • இன்று விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி...
  • விஷச்சாராய மரணங்கள், பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி, சென்னையில் வரும் 22ம் தேதி அதிமுக பேரணி....
  • ஊர்வலமாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க திட்டம்...
  • புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...
  • கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தல்...

Next Story

மேலும் செய்திகள்