இன்றைய தலைப்பு செய்திகள் (18-02-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்குசேகரிப்பு...

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது...

பிரசாரத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு...

தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு இன்று உற்சாக வரவேற்பு...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், கோவையில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு...

தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக ஆயிரத்து 201 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவிப்பு...

ஒரே நாடு, ஒரே வரி முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு...

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டு வசதியை உருவாக்கித் தர முயற்சி செய்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேச்சு...

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவரின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு...

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு அதிரடி மாற்றம்...

சிபிஐ-க்கு மாற்றக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கடிதம்...


Next Story

மேலும் செய்திகள்