இன்றைய தலைப்பு செய்திகள் (17-02-2024) | 9 PM Headlines | Thanthi Tv Today Headlines

x

நாடாளுமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயார்...

அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுவிட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவிப்பு

விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு

டெல்லி பாரத் மண்டபத்தில் 2 நாள் பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் தொடங்கியது...

கட்சி கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனை

வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்த‌து ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட்...

வானிலையை துல்லியமாக கணிக்கும் இன்சாட்-3DS செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தம்...


Next Story

மேலும் செய்திகள்