இன்றைய தலைப்பு செய்திகள் (16-12-2022) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் 10 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள்...

115 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இன்று அரசாணை வெளியீடு...

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத 4 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவகாரம்...

மருத்துவர்கள் முன் அனுமதி பெற்றே பயிற்சி முகாம் சென்றதாகவும், முறையான விடுப்பில் இருந்ததாகவும் தகவல்...

நரிக்குறவ சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு...

நரிக்குறவ மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் எனவும் இன்று உறுதி....

சென்னை மெரினாவில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை மழைக்காலம் முடிந்தபின் முழுமையாக சீரமைக்கப்படும்....

மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிவிப்பு...

ராஜஸ்தானில் இன்று 100வது நாளை எட்டியது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடை பயணம்...

பாஜகவை காங்கிரஸ் நிச்சயம் வீழ்த்தும் என நம்பிக்கை...


Next Story

மேலும் செய்திகள்