இன்றைய தலைப்பு செய்திகள் (16-11-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசியர்கள் பணி நீக்கம்..
  • டெல்டா மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள்..
  • 15 நாட்களில் பயிற்சி மருத்துவர்களுக்கு "கோவிட்" பணி சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
  • அம்பாசமுத்திரம் அருகே, அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது நடந்த தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
  • ஆஸ்திரேலியாவிற்கு 213 ரன்கள் இலக்கு

Next Story

மேலும் செய்திகள்