இன்றைய தலைப்பு செய்திகள் (16-10-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக அமையும்...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை...

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு...

மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பெருமிதம்...

4 சதவீத இட ஒதுக்கீட்டை ஓராண்டுக்குள் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்...

வணிக வரி நிலுவையை ரத்து செய்யும் சமாதான திட்டம் தொடங்கி வைப்பு...

சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கேள்வி...

சனாதன விவகாரத்தில் தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டு...

"தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும்"...

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்