இன்றைய தலைப்பு செய்திகள் (15-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்

ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி உற்சாகம்

காவலர் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட்டம்

சென்னை கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தலா 100 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பொங்கல் திருநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பிரதமர் மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்து...

நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த பிரார்த்திப்பதாக பதிவு...

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இல்லங்களில், தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு வாழ்த்து...

அண்ணா அறிவாலயத்திலும் தமிழ்நாடு வாழ்க என புதிய பெயர்ப்பலகை...

காணும் பொங்கலன்று, சென்னையில் பாதுகாப்புப் பணியில் 16,000 போலீசார்...

பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை என்றும் போலீசார் எச்சரிக்கை...



Next Story

மேலும் செய்திகள்