இன்றைய தலைப்பு செய்திகள் (01-05-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாளை அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது அமைச்சரவை கூட்டம்...


"போலி பொதுக்குழு கலைப்பு"

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது...


"திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்"

மே 7, 8, 9 ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்...


"எய்ம்ஸ் கல்லூரிகளில் பயிற்சி இல்லை"

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களை எய்ம்ஸ் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டாம்...


"4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு"

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...





Next Story

மேலும் செய்திகள்