செஸ் ஒலிம்பியாட் இன்று இறுதி சுற்று ஆட்டம்

x

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 28-ந்தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை நடைபெற உள்ளது.

இதனால், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம், காலையிலேயே நடைபெற உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய ஏ அணி, அமெரிக்க அணியுடனும், இந்திய ஓபன் பி அணி ஜெர்மனி அணியுடம், இந்திய ஓபன் சி அணி கஜகஸ்தான் அணியுடனுடம் மோத உள்ளது.

அதேபோல், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய மகளிர் ஏ அணி, அமெரிக்கா அணியுடனும், இந்திய மகளிர் பி அணி ஸ்லோவாக்கியா அணியுடனும், இந்திய மகளிர் சி அணி கஜகஸ்தான் அணி உடனும் மோத உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்