Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-09-2023) | Morning Headlines | Thanthi TV

x

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்...

விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவு...

--

சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரியில் உள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்...

விஜயவாடாவில் இருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்படுவதால் பலத்த பாதுகாப்பு...-

---

சந்திரபாபு நாயுடுவை பார்த்து கண்ணீர் விட்ட மனைவி புவனேஷ்வரி...

திருமண நாளில் சிறைக்கு செல்வதால் தொண்டர்கள் கவலை...

---

ஆந்திர மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு...

பொது இடங்களில் மக்கள் கூடவும், பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதித்து அரசு உத்தரவு...

----

இன்று மாநிலம் தழுவிய பந்த்திற்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு...

சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில் கட்சி தொண்டர்களுக்கு உத்தரவு...

---

சந்திரபாபு நாயுடுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கியதை இனிப்பு வழங்கிய கொண்டாடிய சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா...

கட்சித் தொண்டர்களுடன் பட்டாசு வெடித்து உற்சாகம்...

---

சென்னை உத்தண்டியில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி.....

டிக்கெட் வாங்கியவர்களையே அனுமதிக்கவில்லையென ரசிகர்கள் குமுறல்....


Next Story

மேலும் செய்திகள்