Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-06-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • சென்னையில் இரண்டாவது நாளாக நள்ளிரவில், இடி, மின்னலுடன் கனமழை.... சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது...


  • இன்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு... சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை தொடரும் என்பதால் எதிர்பார்ப்பு...


  • 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடித்துக் குதறிய தெரு நாய்கள்... கேரள மாநிலம் கண்ணூரில் அதிர்ச்சி சம்பவம்...


  • பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் 80 லட்ச ரூபாய் மோசடி... மேலாளரே மோசடி செய்ததால் ராஷ்மிகா அதிர்ச்சி...




Next Story

மேலும் செய்திகள்