இன்றைய தலைப்பு செய்திகள் (21-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று இதய அறுவை சிகிச்சை நிறைவு...உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்...

செந்தில்பாலாஜி விவகாரத்தில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு....விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்...செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

இந்தியாவைக் காக்க, மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம்...நாளை பீஹார் செல்லும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம்...

தமிழகத்தில் நாளை முதல் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள்...சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவு...

பீஹார் மாநாட்டில் டெல்லி அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்...எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கடிதம் மூலம் வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்