Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2023) | 9 PM Headlines | Thanthi TV

x

மரக்காணத்தில் விற்கப்பட்டது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல... மெத்தனால் என்ற விஷ சாராயம் என டிஜிபி இன்று அதிர்ச்சி தகவல்...

பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை நேரில் வழங்கிய அமைச்சர்கள்...

விஷ சாராயம், போலி மது விற்பனை அரசுக்கு தெரிந்தே நடக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...

மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஈபிஎஸ் உடன் இணைந்து போராடத் தயார் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு...

முதலமைச்சர் பதவிக்காக யார் முதுகிலும் குத்த மாட்டேன் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி...

டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று அவசர ஆலோசனை....சுழற்சி முறையில் பதவி வழங்க டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்...


Next Story

மேலும் செய்திகள்