Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-12-2022) | Morning Headlines | Thanthi TV

x

நாடாளுமன்ற தேர்தலில், வலுவான கூட்டணியுடன் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் உறுதி....


திமுகவின் பிரச்சார தூதுவர்களாக ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கின்றனர்...

அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்...


குஜராத்தில் 89 தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவு...

வருகிற 5ஆம் தேதியன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்...

குஜராத்தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரம்

50 கிலோ மீட்டர் தூரம் வரை பேரணியாக சென்று, வாக்கு சேகரித்தார் பிரதமர் மோடி...


சென்னையில் நாளை சனிக்கிழமை 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கு முழு வேலை நாள்....

மழை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நடவடிக்கை...


வட மாவட்டங்களுக்கு காவிரி நீர் கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு..

6 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தகவல்


தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்கள், மத அமைப்புகளை விடுவிக்க வேண்டும்...

உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம்...


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரம்...

மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை...


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வரலாற்று சாதனை...

முதல் நாளிலேயே 506 ரன்கள் குவிப்பு... நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தல்...


ஐபிஎல் போட்டிக்கு 87 வீரர்களை தேர்வு செய்வதற்காக, கொச்சியில் வருகிற 23ஆம் தேதி மினி ஏலம்...

277 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட 991 பேர் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ தகவல்...


Next Story

மேலும் செய்திகள்