Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-07-2023) | Morning Headlines | Thanthi TV

x

தமிழகத்தின் சட்டம், ஓழுங்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...

டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்...

சென்னை வண்ணாரப்பேட்டையில், பாமக மாவட்ட செயலாளர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு....

பாமக நிர்வாகியின் மகனை கொலை செய்யும் முயற்சி தோல்வியடைந்ததால், மர்ம கும்பல், வெறிச்செயல்....



Next Story

மேலும் செய்திகள்