Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-10-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-10-2023) | Morning Headlines | Thanthi TV
  • விஜய் நடித்த லியோ திரைப்படம் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியானது... ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்...
  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் லியோ படம் அதிகாலை 4 மணிக்கே வெளியானது... முதல் காட்சியை காண ரசிகர்கள் உற்சாகம்...
  • கேரள மாநிலம் பாலக்காடு திரையங்கு முன்பு அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள்... லியோ படத்தை காண பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...
  • திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கு முன்பு குவிந்த விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்... டிஜே இசை நிகழ்ச்சியில் விஜய் பாடலுக்கு ஏற்ப நடனமாடி உற்சாகம்...
  • எல்லாம் கொடுத்த என் அன்பான தளபதி விஜய்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்... லியோ படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு...
  • லியோ பட விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் கசக்கி பிழியப்பட்டுள்ளனர்.. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் குற்றச்சாட்டு..
  • லியோ டிக்கெட் விற்பனையில் விதிமீறல் இருந்தால் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.. அமைச்சர் சாமிநாதன் பேட்டி....
  • லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி ரசிகர் கொண்டாட்டங்களுக்கு நெல்லை மாநகரில் தடை......... பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தல்..
  • நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு... பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு.....
  • இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியுமா?.. முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி..

Next Story

மேலும் செய்திகள்