இன்றைய தலைப்பு செய்திகள் (11-05-2023)

x
  • பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு புகையிலை பொருளுக்கும் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.. புகையிலை மீதான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...
  • தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடரும் என, காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் உறுதி...கடந்த ஆண்டில் கஞ்சா வழக்கில் 13 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்...
  • ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது என்பதால் வன்முறையை கைவிட வேண்டும்... மணிப்பூரில், அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்குமாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்...
  • கேரளாவில் 22 பேரை பலி கொண்ட படகு விபத்து வழக்கில் மேலும் மூன்று பேர் கைது... படகு ஓட்டுநரிடம் உரிமம் இல்லை என அதிர்ச்சி தகவல்...

Next Story

மேலும் செய்திகள்