இன்றைய தலைப்பு செய்திகள் (02-05-2023)

x
  • பாஜகவே பயங்கரவாதத்தை முறியடித்தது... காங்கிரஸ் பயங்கரவாதிகளை திருப்திபடுத்தியது...கர்நாடகா மாநில தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு...
  • கர்நாடகாவில், பாஜகவுக்கு போட்டியாக கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது காங்கிரஸ்... பல்வேறு இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி...
  • இல்லத்தரசிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை... அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்றும் காங்கிரஸ் அறிவிப்பு...
  • கிரக ஜோதி" திட்டத்தின் கீழ் 200 யூனிட் மின்சாரம் இலவசம்... வேலையில்லா பட்டதாரிகளுக்கு மூவாயிரம் ரூபாய் - டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி...

Next Story

மேலும் செய்திகள்