Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-02-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-02-2023) | Morning Headlines | Thanthi TV
x
  • ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு...
  • யாரை மிரட்டுவதற்காக கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறுகிறது... ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...
  • இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு... இன்று மாலைக்கு மேல், வெளி நபர்கள் யாரும் தொகுதிக்குள் தங்கி இருக்கக் கூடாது என உத்தரவு...
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், சுமார் 65 லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல்.... 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்.....
  • ஜுலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்... அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை...
  • விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.. அதிமுக விவகாரத்தில், மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து, நீதி கேட்க உள்ளதாகவும் தகவல்...
  • அதிமுகவை எவரேனும் அழித்து விடவோ அபகரித்து விடவோ எண்ணினால், அவர்கள் தோல்வியடைவார்கள்... வி.கே.சசிகலா ஆவேசம்...
  • அதிமுக பொதுக்குழு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், சட்டப்பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை... தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி..
  • எடப்பாடி பழனிசாமி தான் பாஜக.வின் 'பி' டீம்.. அமைச்சர் பெரிய கருப்பன் விமர்சனம்...





Next Story

மேலும் செய்திகள்