Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-10-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-10-2022) | Morning Headlines | Thanthi TV
x

சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் ஒரு லட்சம் பேர், பயணம்.... காந்தி ஜெயந்தி, தசரா உள்ளிட்ட தொடர் விடுமுறையால், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள்...

சாலை, மழைநீர் கால்வாய் பணிகள் 6 மாதங்களில் முடிக்கப்படும்... கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உறுதி...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, அருந்ததி சமூக பெண் ஊராட்சி தலைவர் விரட்டியடிப்பு... கிராமசபை கூட்டத்தில் பேச விடாமல் தடுத்து ரகளை...

திருப்பத்தூர் அருகே காக்கங்கரை கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புககார்... வழக்கறிஞர் மீது ஊராட்சி மன்ற தலைவர் காவல்நிலையத்தில் புகார்...

திமுக எம்.எல்.ஏ. 40 சதவீதம் கமிஷன் கேட்டு பேசும் வீடியோவில் வரும் பெரியவர் யார்...? பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி...

புதுக்கோட்டை அருகே, வார்டில் செய்யப்படும் பணிகளுக்கு ஒப்பந்ததாரரிடம் 15 சதவீதம் கமிஷன் கேட்கும் ஆடியோ...

திருவள்ளூர் அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை உயிரிழப்பு... மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு...

ஆசிட் கலந்த குளிர் பானத்தை குடித்ததால் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு போராடும் 6ம் வகுப்பு மாணவன்... ஆசிட் குளிர் பானத்தை, சக மாணவன் கொடுத்ததாக தகவல்.. போலீசார் விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்