Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-08-2022) | Morning Headlines | Thanthi TV
x

தமிழ்நாட்டில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் துவக்கம்...50 வீரர்களை தேர்வு செய்து 4 ஆண்டுகளில் மெருகேற்றுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்த முதலமைச்சர் ஸ்டாலின்....அரங்கில் இருந்தவர்கள் உற்சாகத்துடன் கண்டுரசிப்பு....

பறக்கும் பியானோவுடன் அந்தரத்தில் இசை மீட்டி அசத்திய இசைக்கலைஞர்...இருக்கையின் நுனியில் இருந்தபடி கேட்டு ரசித்த பார்வையாளர்கள்...

ஜெயலலிதாவிற்கு எதிரான வருமான வரித்துறை வழக்கில், தீபா, தீபக் இருவரும் பதிலளிக்க வேண்டும்...உயர்நீதிமன்றம் உத்தரவு...

கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 64 பேருக்கு நிபந்தனை ஜாமின்...பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்று நடவும் உத்தரவு...

ராணுவ தலைமையகத்தில் ஆய்வு நடத்திய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க...ராணுவ வீரர்களின் சேவையை பாராட்டி பேச்சு...



Next Story

மேலும் செய்திகள்